இந்தியா உருவாகுவதாக! (Let There be India!)
இப்புத்தகம், இந்தியாவின் வரலாற்றை கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்துகிறது. நாட்டின் பண்பாட்டு வரலாற்றை உருவாக்குவதில் கிறிஸ்தவம் வகித்த பங்கு குறித்து பல சுவாரஸ்யமான உண்மைகளை அம்பலப்படுத்துகிறது. இந்தியாவில் கிறிஸ்தவத்தின் வரலாற்றுச் செல்வாக்கைப் ஆராய விரும்புவோருக்கு இது ஒரு ஆழமான மற்றும் சிந்தனைத் தூண்டும் வாசிப்பு. டாக்டர் . பாபு வர்கீஸ் ஓர் பத்திரிக்கை ஊடக வல்லுனர்.தொலைத் தொடர்பு ஆலோசகர், வரலாற்று ஆசிரியர். இவர் எட்டு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி நூல் இந்திய மொழிகளின் வரலாற்று ரீதியான வளர்ச்சி, இலக்கியம், மொழியியல்,கல்வி, அச்சு, இதழியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஓர் எழுச்சியுட்டும் பேச்சாளர், இருபத்து ஐந்து நாடுகளுக்கு அதிகமான நாடுகளில் விரிவுரை ஆற்றியுள்ளார்
AI Readiness
Good foundation, but some important product data is still missing.