Helen Keller/ஹெலன் கெல்லர்

Helen Keller/ஹெலன் கெல்லர்

Brand: Zero Degree Publishing
SKU: 9788169660143
GTIN: 9788169660143
180.00 INR In stock Buy at Merchant

இது, ஹெலன் கெல்லரின் வாழ்க்கைக் கதை மட்டுமல்ல, ‘என்னால் எதுவும் முடியும்’ எனும் நம்பிக்கையைத் தரும் வாழ்க்கைப் பாடம்! சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாத் தரப்பினருக்கும் தன்னம்பிக்கை தரவல்ல ஓர் அருமருந்து. இருள் சூழ்ந்த மயான உலகில், ஹெலன் கெல்லர் தொடர்ந்து போராடித் தம்மை விடுவித்துக்கொண்டார். விடுவித்துக்கொண்டவர், தடைகளைக் கண்டு ஒருபோதும் துவளாமல் அத்தடைகளை உடைத்தெறியும் வல்லமையைப் பெற்றிருந்தார். இவரது போராட்ட வாழ்க்கை நம்மை வியக்க வைப்பது நிஜம்!

How AI sees this product

The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.

94%