4 Books Combo - General Tamil + Tamizhe Vellum Question Bank + Unit-6 Tamil Medium (Por Thodu) + Maths Manadhil (Tamil Medium)
TNPSC தேர்வுக்கு தேவையான ஆசான் பதிப்பகத்தின் 4 புத்தகங்கள் – ஒரே தொகுப்பில், சிறப்பு விலையில். இந்த Combo உள்ளடக்கும் பாடப்பகுதிகள்: General Tamil – பொதுத்தமிழ் – பாடம் கற்க Tamizhe Vellum – பொதுத்தமிழ் – வினா வங்கி பயிற்சி Unit-6 (போர்த் தொடு) – Unit VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு, சமூக-அரசியல் இயக்கங்கள் Maths Manadhil – கணிதம் & திறனறிவு (Aptitude) BOOK 1 • GENERAL TAMIL ஆசானின் TNPSC பொதுத்தமிழ் – Group IV / II / IIA (New Syllabus) பொதுத்தமிழ் (Complete Guide) • 760+ பக்கங்கள் TNPSC Group 4, 2, 2A பொதுத்தமிழ் பகுதியில் முழு மதிப்பெண் பெற இலக்கணக் கேள்விகளுக்கு எளிதாகவும் முழுமையாகவும் விடையளிக்க – ஆசானின் பொதுத்தமிழ் விளக்கவுரை புதிய பாடத்திட்டம், புதிய மற்றும் பழைய பாடப்புத்தகம் (6th to 12th std), சிறப்புத்தமிழ் முழுமையாக முந்தைய ஆண்டு வினாக்கள் (Previous Year Questions) பகுதி (Unit) கேள்விகள் இலக்கணம் 25 சொல்லகராதி 15 எழுதும் திறன் 15 கலைச்சொற்கள் 10 வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் 15 எளிய மொழிபெயர்ப்பு 5 இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் 15 MRP ₹650 → Combo-வில் ₹550 BOOK 2 • TAMIZHE VELLUM QUESTION BANK தமிழே வெல்லும் – பொதுத்தமிழ் வினா வங்கி 17,500+ Questions • 1000+ Pages • பத்தாம் வகுப்புத் தரம் – புதிய பாடத்திட்டம் 6–12 ஆம் வகுப்பு புதிய மற்றும் பழைய சமச்சீர் பாடப்புத்தகம், சிறப்புத்தமிழ் வினாக்கள் வெளி ஆதார நூல்களின் வினாக்கள் தலைப்பு வாரியாக & அலகு வாரியாக எடுக்கப்பட்ட வினாக்கள் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் MRP ₹775 → Combo-வில் ₹725 BOOK 3 • UNIT-6 TAMIL MEDIUM (POAR THODU) ஆசானின் போர்த் தொடு! – TNPSC Unit VI (Prelims & Mains) தமிழ்நாடு வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் • 1000+ பக்கங்கள் 6–12 புதிய மற்றும் பழைய பள்ளிப்பாடப்புத்தகம் (வரலாறு, அறவியல், பண்பாடு, சிறப்புத்தமிழ், பொதுத்தமிழ்) பிற முக்கிய வெளி ஆதாரங்கள் முந்தைய ஆண்டு வினாக்கள் (2019–2025) தலைப்பு வாரியாக ஆசானின் பொக்கிஷம் – சிறப்புத்தேர்வு (பள்ளிப்புத்தகம் + வெளி ஆதாரங்கள்) MRP ₹695 → Combo-வில் ₹650 BOOK 4 • MATHS MANADHIL (TAMIL MEDIUM) ஆசானின் TNPSC MATHS MANADHIL (கணிதக் கையேடு) – Group I, II, IV 5,725 வினாக்கள் • TNPSC புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 1,850+ தீர்வு காணப்பட்ட வினாக்கள் (புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் & இதர போட்டித் தேர்வுகள்) 3,650 முந்தைய ஆண்டு வினாக்கள் – 25 வினாக்கள் கொண்ட 146 பயிற்சித் தொகுப்புகள் மாதிரி வினாத்தாள்கள் (225 வினாக்கள்) தேர்வுக்கான முக்கிய Facts, Formulae, Derivations & Points MRP ₹650 → Combo-வில் ₹560 யாருக்கு பயன்படும்? TNPSC Group I, II, IIA, IV, VAO மற்றும் TNUSRB, TET, TRB தேர்வுகளுக்கு தமிழ் வழியில் தயாராகும் அனைவருக்கும்.
Variants (1)
- Default Title — 2485.00 INR — In stock
How AI sees this product
The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.