உள்ளினும் தீராப் பெருமகிழ் நீ
புரட்சி தூயன் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர். வாரிக்கையன் என்கிற புனைபெயரில் எக்ஸ் தளத்தில் கவிதைகள் எழுதி வருகிறார். பொறியியல் மற்றும் சட்டம் படித்துவிட்டு தற்போது ஒருங்கிணைந்த திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். நீயென் நித்திய பூரணம்’ என்னும் முதல் கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.
AI Readiness
Good foundation, but some important product data is still missing.
72%