சேட்டைக்கார சின்னா
பெரிய சாகசக்கார சர்க்கஸ் பூனை அல்ல சின்னா. உங்கள் வீட்டிலேயே வளர்வது போன்ற சாதாரண செல்லப் பூனைதான் இந்தச் சின்னா. என்ன... வீட்டிலும் வெளியிலும் சின்னாவின் சேட்டைகள் கொஞ்சம் அதிகம். அந்த சேட்டைகள் நம்மை ரசிக்க வைக்கும். வாய்விட்டுச் சிரிக்க வைக்கும். (வண்ணப் படங்களுடன் கூடிய சிறார்களுக்கான கதை புத்தகம்) Author: குருங்குளம் முத்து ராஜா Genre: சிறார் பாடல்கள் Language: தமிழ் Type: Paperback ISBN: 9789375770077
Variants (1)
- Default Title — 72.00 INR — In stock
How AI sees this product
The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.
80%