Combo - General Tamil Book and Tamizhe Vellum Question Bank

Combo - General Tamil Book and Tamizhe Vellum Question Bank

Brand: asanpublications
SKU: 0
1275.00 INR In stock Buy at Merchant

பொதுத்தமிழ் (Complete Guide) - TOTAL PAGES - 760+ TNPSC GR 4, 2, 2A தேர்வில் பொதுத்தமிழ் பகுதியில் முழு மதிப்பெண் பெற வேண்டுமா? இலக்கணம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் எளிதாகவும் முழுமையாகவும் விடையளிக்க வேண்டுமா? ஆசானின் பொதுத்தமிழ் விளக்கவுரை மற்றும் வினாக்கள் அடங்கிய தொகுப்பு.... Tamizhe Vellum (1000+க்கும் மேற்பட்ட பக்கங்களுடன், 17,500+ க்கும் மேற்பட்ட வினாக்களைக் கொண்டது ) புதிய, பழைய பாடத்திட்டம் மற்றும் வெளிவிவரங்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டது. புத்தகத்தின் சிறப்பம்சங்கள்: 1. 6-12 புதிய மற்றும் பழைய சமச்சீர் பாடப்புத்தகம் 2. வெளி ஆதார நூல்களின் வினாக்கள் 3. முந்தைய ஆண்டு வினாக்கள் 4. தலைப்பு வாரியாக எடுக்கப்பட்ட வினாக்கள் 5. அலகு வாரியாக எடுக்கப்பட்ட வினாக்கள் 6. மாதிரி வினாத்தாள்கள்

Variants (1)
  • Default Title — 1275.00 INR — In stock

How AI sees this product

The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.

83%