Ramu Rides A Bicycle (Tamil)
ராமு நாள் முழுவதும் சைக்கிள்களைப் பற்றித்தான் கனவு காண்கிறான். அவனும் ஒரு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் அவன் ஆசை! கற்றுக்கொள்ள முடிவு செய்தவுடன் – வழுக்கல்…தடுமாற்றம்… கீழே விழுதல்… ஆனால் அதற்குள் ஒரு மேஜிக்! முயற்சி செய்வதும், தோல்வியடைவதும், மீண்டும் மீண்டும் முயல்வதும், இறுதியாக ராமு பறக்கும் அந்த அற்புத நொடியையும் பற்றிய ஒரு மகிழ்ச்சியான கதை. (Ramu dreams of bicycles all day long and wishes he could ride one too! When he finally decides to learn, there are slips, trips, tumbles . . . and magic. A joyful story about trying, failing, trying again and the moment you finally take off.) Author: Vakati Panduranga Rao As told to: Geeta Dharmarajan Art By: Allen Shaw
AI Readiness
Good foundation, but some important product data is still missing.