முருங்கை இலைப் பொடி| Moringa leaf powder – 100g

முருங்கை இலைப் பொடி| Moringa leaf powder – 100g

530.00 LKR In stock Buy at Merchant

முருங்கை இலைப் பொடி (Moringa Leaf Powder) இயற்கையின் சக்தி • ஆரோக்கியத்தின் பொக்கிஷம்! 💚 உங்கள் அன்றாட உணவில் ஒரு கரண்டி முருங்கை இலைப் பொடியை சேர்த்து, இயற்கையான ஊட்டச்சத்துகளைப் பெறுங்கள். ✨ சிறப்பம்சங்கள்: ✅ தாவரப் புரதம் (Plant Protein) ✅ நார்ச்சத்து நிறைந்தது ✅ செயற்கை நிறம் & மணம் சேர்க்கப்படவில்லை ✅ ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது ✅ 100% இயற்கையான தயாரிப்பு 🥤 பயன்படுத்தும் முறை: ஜூஸ் / ஸ்மூத்தி சூப் கஞ்சி சப்பாத்தி மாவு சாதம் & பிற உணவுகளில் கலந்து 📦 Weight: 100g 💰 Price: Rs. 530/= 📍 Address: Pallueir (Pvt) Ltd Vempady, Karainagar, Jaffna. 📞 Phone: +94 76 248 2100 🌐 Website: www.pallueir.lk

How AI sees this product

The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.

64%