வல்லினம் மிகும் காந்தர்வனே

வல்லினம் மிகும் காந்தர்வனே

20.00 INR In stock Buy at Merchant

‍நாவல் – வல்லினம் மிகும் காந்தர்வனே எழுத்தாளர் – ஸ்ரீ வினிதா 20 ரூபாய் செலுத்துவதன் மூலம் இந்தக் கதையை 14 நாட்களுக்குப் படித்து மகிழலாம். கதை பற்றி 👇 நம்ம ஹீரோ ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆளு.. பேரு தமிழ் எழிலன். ஒரு தப்பு பண்ணினா போதுங்க… வெச்சு செஞ்சுருவான்.. தனக்கு பொருத்தமானவ கிடைக்கலைன்னு சார் இன்னும் கல்யாணத்தை தள்ளிப் போட்டுகிட்டே இருக்காரு.. நம்ம ஹீரோயின் ஜாலி டைப்… ஆல்ரெடி கூட படிக்கிற பையன் கூட காதல்ல விழுந்துட்டா.. ஹீரோ ஒரு பக்கம் ஹீரோயின் ஒரு பக்கம்னு ரெண்டு பேரும் வேற வேற பாதைல போகும் போது குறுக்கா இந்த கௌசிக் (அதாங்க இந்த கதையோட ரைட்டர்) சும்மா இருப்பேனா..? ஹீரோயின் தன்னோட காதலனோட தனிமைல இருக்குறப்போ அதை நம்ம ஹீரோ பார்த்துடுவாரு.. முதல் சந்திப்பே இங்க முற்றும் கோணலா போயிருச்சு.. அவங்க வாழ்க்கைய தலை கீழா மாத்தி போட்டுருச்சு.. அவன் அவளை வெறுப்பா பார்க்க, இவ அவனை பயமா பார்க்க, எழுத்தாளராகிய நான் இவங்க ரெண்டு பேருக்கும் திடீர்னு கல்யாணம் பண்ணி வைக்க.. அப்புறம் என்ன இவங்க வாழ்க்கை வெறுப்புல ஜெக ஜோதியா ஆரம்பிக்குது.. ஒருத்தரை ஒருத்தர் ஏத்துப்பாங்களா…? இல்லை பிரிஞ்சு அவங்க வாழ்க்கைய வேற மாதிரி மாத்திப்பாங்களாங்கிறதை இந்தக் கதையை படிச்சு தெரிஞ்சுக்கோங்க..

How AI sees this product

The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.

66%