2 Books Combo - Tamizhe Vellum + Game Changer (Tamil Medium)

2 Books Combo - Tamizhe Vellum + Game Changer (Tamil Medium)

Brand: asanpublications
SKU: 0
1250.00 INR In stock Buy at Merchant

TNPSC தேர்வுக்கு தேவையான ஆசான் பதிப்பகத்தின் 2 புத்தகங்கள் – ஒரே தொகுப்பில், சிறப்பு விலையில். இந்த Combo உள்ளடக்கும் பாடப்பகுதிகள்: Tamizhe Vellum – பொதுத்தமிழ் – வினா வங்கி பயிற்சி Game Changer – தமிழ்நாடு பொருளாதாரம், நிர்வாகம் & Policy Notes BOOK 1 • TAMIZHE VELLUM QUESTION BANK தமிழே வெல்லும் – பொதுத்தமிழ் வினா வங்கி 17,500+ Questions • 1000+ Pages • பத்தாம் வகுப்புத் தரம் – புதிய பாடத்திட்டம் 6–12 ஆம் வகுப்பு புதிய மற்றும் பழைய சமச்சீர் பாடப்புத்தகம், சிறப்புத்தமிழ் வினாக்கள் வெளி ஆதார நூல்களின் வினாக்கள் தலைப்பு வாரியாக & அலகு வாரியாக எடுக்கப்பட்ட வினாக்கள் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் MRP ₹775 → Combo-வில் ₹725 BOOK 2 • ASAN'S GAME CHANGER (TAMIL MEDIUM) Asan's GAME CHANGER – தமிழ்நாடு உங்கள் கையில் (Prelims & Mains) TNPSC Group 1, 2, 4 • Prelims and Mains TN Budget 2026-27 & TN Agricultural Budget 2026-27 TN Economic Survey 2025-26 Important Events – After Elections • TVK’s Government – 100 Day Journey Vetri Tamizhagam – Vision Document • Policy Notes 2026-27 MRP ₹625 → Combo-வில் ₹525

Variants (1)
  • Default Title — 1250.00 INR — In stock

How AI sees this product

The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.

83%