ஜேஷ்டா தேவி அருள் புத்தகம் | Jeshta Devi's Grace Book
தமிழில் முதல் முறையாக ஜேஷ்டா தேவி பற்றிய முதல் நேரடி புத்தகம் 🌺 ஸ்ரீ ஜேஷ்டா தேவி அருள் 🌺 (தடைகளை நீக்கி, செல்வத்தை பொழியும் தெய்வீக சக்தி) ஜேஷ்டா தேவி வழிபாடு என்பது வாழ்க்கையில் உள்ள தடை, கடன், மனக்கஷ்டம் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை நீக்க உதவும் அரிய ஆன்மிக வழிபாடாக கருதப்படுகிறது. ஸ்ரீ குபேர குருஜியின் 37வது புத்தகம் ✨ ஜேஷ்டா தேவி அருளால் கிடைக்கும் நன்மைகள் ✨ 💰 கடன் பிரச்சனைகள் குறையும் 🌾 செல்வ வளம் பெருகும் 🧿 தீய சக்திகள் விலகும் 🙏 குடும்பத்தில் அமைதி நிலைக்கும் 🧠 மன நிம்மதி மற்றும் தைரியம் கிடைக்கும் 🚀 தொழில் மற்றும் வியாபார முன்னேற்றம் உண்டாகும் 🪔 வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் ஜேஷ்டா தேவியை வழிபடுவது மிகவும் சிறப்பானது. 🌺 “தடை நீங்கி நன்மைகள் பெருக ஜேஷ்டா தேவி அருள் எப்போதும் காக்கட்டும்” 🌺 ஜெய் ஆனந்தம் ✨
Variants (1)
- Default Title — 200.00 INR — In stock
AI Readiness
Good foundation, but some important product data is still missing.