Abirami Audio Kural Box - Durga Lakshmi Saraswathi
அபிராமி ஆடியோ வழங்கும் Kural Box – Durga Lakshmi Saraswathi ,110+ தெய்வீகப் பாடல்கள் - 16+ மணி நேரம் ஒரு பிரமாண்டமான தெய்வீக இசைத் தொகுப்பாகும். பல புகழ்பெற்ற பாடகர்களின் இனிய குரலில் அமைந்த இந்த பக்திப் பாடல்கள், துர்கா, மகாலட்சுமி & சரஸ்வதி தேவியின் அருளை உங்கள் இல்லத்தில் எப்போதும் நிறைத்திருக்கச் செய்யும். இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியப் பாடல்கள்: தேவியின் பேரருளை அள்ளித்தரும் பல புகழ்பெற்ற பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. நவராத்திரி & துர்கா பக்திப் பாடல்கள் வாழ்வு ஆனவள் மாதா ஜெய ஓம் ரகு கால வேளையிலே மாதா ஜகன் மாதா திருவிளக்கே மங்கள ரூபிணி துணையாய் வருபவள் கோடி மங்கலம் காத்திடுவாள் அம்மா கருமேக வடிவினிலே அம்பிகையே மங்கள நாயகி பொன் மாரி புகழ் மாரி ஐந்தொழிலின் நாயகியே மல்லிகைப்பூ சக்தி உந்தன் உலகினைப் படைத்தவள் பூமியில் இருந்து மங்கள சண்டிகை ஓம் நமோ வெற்றி சங்கு மாலை கால துர்கா & அம்மன் ஸ்தோத்திரங்கள், கவசங்கள் மகிஷாசுர மர்த்தினி தேவி பஞ்சரத்னம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஸ்ரீ தேவி நவரத்தின மாலிகா ஸ்ரீ துர்கா அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம் ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம் ஸ்ரீ பவானி புஜங்கம் மீனாட்சி பஞ்சரத்னம் ஸ்ரீ துர்கா கவசம் ஸ்ரீ பவானி அஷ்டகம் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஸ்தோத்திரம் துர்கா பஞ்சரத்னம் மகாலட்சுமி பக்திப் பாடல்கள் பாக்யம் தரும் எட்டாக வடிவம் ஏற்றுகிறோம் கோடானு கோடியாக லட்சுமி வருவாய் போற்றி தங்க மாயா தேவி மகாலட்சுமி தேவி ஸ்ரீதேவி மகாலட்சுமியே செல்வத் திருவே செங்கமலம் சுபமான வடிவில் தாலமெங்கும் வைபோக வாழ்வு லட்சுமி கல்யாணம் அம்மா என்றால் தீப வடிவே திருமகளே ஓம் ஜெய் ஸ்ரீ ஜகன் திருக்கரம் நான்கு துளசி தாயே குபேர நாயகனே நவநிதி அருளும் நிதியே நிதியே லட்சுமி குபேரனே மா நிதி நாதன் 108 ஸ்ரீ லட்சுமி குபேர போற்றி அழகாபுரி நகர் அஷ்டலட்சுமி ரத்தினமங்களா வடக்கு நோக்கியே ஸ்வர்ணாகர்ஷணா லட்சுமி குபேரன் தீப ஒளியிலே லட்சுமி ஸ்தோத்திரங்கள் & சுப்ரபாதங்கள் ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் மகாலட்சுமி அஷ்டகம் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் ஸ்ரீ அஷ்டலட்சுமி கவசம் ஸ்ரீ அஷ்டலட்சுமி சுப்ரபாதம் ஸ்ரீ லட்சுமி ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம் ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டகம் லக்ஷ்மீம் க்ஷீர சமுத்ர ராஜ சரஸ்வதி தேவியின் பக்திப் பாடல்கள் வெள்ளைத்தாமரை வாணி கலைவாணி அயகலைகள் சரஸ்வதி தாயே சரஸ்வதியே சரஸ்வதியே சகலகலாவல்லி மாலை தயையாய் புரிவாயே சரஸ்வதியே கலைகளின் தலை மகள் கலைமகள் நீ இரங்காய் எனில் மாசில் வீணையும் சரஸ்வதி ஸ்தோத்திரங்கள் & மந்திரங்கள் ஸ்ரீ சரஸ்வதி தோத்திரம் சாரதா ஸ்தோத்திரம் ஸ்ரீ சாரதா புஜங்கம் ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்தர ஸ்தோத்திரம் யாகுந்தேந்து துஷார ஹார தவளாம் சரஸ்வதி நமஸ்துப்யம் நமோ சாரதா சரஸ்வதி நமஸ்துப்யம் காயத்ரி மந்திரங்கள் துர்கா காயத்ரி மந்திரம் லட்சுமி காயத்ரி மந்திரம் சரஸ்வதி காயத்ரி மந்திரம் தனலட்சுமி காயத்ரி மந்திரம் ஆதிலட்சுமி காயத்ரி மந்திரம் தான்யலட்சுமி காயத்ரி மந்திரம் தைர்யலட்சுமி காயத்ரி மந்திரம் கஜலட்சுமி காயத்ரி மந்திரம் சந்தானலட்சுமி காயத்ரி மந்திரம் விஜயலட்சுமி காயத்ரி மந்திரம் வித்யாலட்சுமி காயத்ரி மந்திரம் பாக்யலட்சுமி காயத்ரி மந்திரம் தெய்வீக தியானப் பாடல்கள் ஸ்ரீ துர்கா ஸ்ரீ லட்சுமி ஸ்ரீ சரஸ்வதி மகா கலைஞர்களின் தேன்மதுரக் குரலில்... தென்னிந்தியாவின் முன்னணி பின்னணிப் பாடகர்கள் மற்றும் பக்தி இசைக் கலைஞர்களின் தெய்வீகக் குரலில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியின் அருளைப் பெறுங்கள்: வாணி ஜெயராம், சுனந்தா, சைந்தவி, மகாநதி ஷோபனா, பத்மலதா, உஷா ராஜ், சாருமதி சங்கர் ஐயர், ஜெயஸ்ரீ, சுர்முகி, கோபிகா பூர்ணிமா, உஷா சேதுராமன், அதிதி, கிருஷ்ணா மற்றும் பல கலைஞர்கள். இந்த சாதனத்தின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்: 110+ முழுமையான பாடல்கள் – துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி பக்திப் பாடல்கள் முதல் ஸ்தோத்திரங்கள், கவசங்கள் மற்றும் காயத்ரி மந்திரங்கள் வரை. 16+ மணி நேர தெய்வீக இசை – நீண்ட நேரம் தொடர்ந்து பக்திப் பாடல்களை கேட்டு மகிழலாம். விளம்பர தொந்தரவு இல்லை – YouTube Ads, Phone Calls, Notifications போன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்து முருகன் பாடல்கள் கேட்கலாம். மொபைல் / இன்டர்நெட் தேவையில்லை – பட்டனை அழுத்தினால் போதும், பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும். எளிதான பயன்பாடு – ஒரு பட்டன் அழுத்தினால் போதும், Screen அல்லது சிக்கலான Settings இல்லாததால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் எளிதாக பயன்படுத்தலாம். தெளிவான உயர்தர ஒலி – ஸ்டுடியோ தரத்தில் பதிவு செய்யப்பட்ட தெளிவான ஒலியுடன் பாடல்களை கேட்டு மகிழுங்கள். எங்கும் எடுத்துச் செல்லலாம் – பூஜை அறை, வீடு, பயணம் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பயன்படுத்தும் முறை: பெட்டியில் உள்ள பட்டனை அழுத்தி ஆன் செய்தாலே பாடல்கள் வரிசையாக ஒலிக்கும். உங்களுக்கு தேவையான சத்தத்தை (Volume Control) வைத்துக்கொள்ளலாம். பேட்டரி தீர்ந்ததும் USB சார்ஜர் மூலம் சார்ஜ் செய்துகொள்ளலாம். யாருக்கெல்லாம் இது ஒரு மிகச்சிறந்த பரிசு? துர்கா, லட்சுமி, சரஸ்வதி பக்தர்களுக்கு: தினசரி வழிபாட்டை எளிமையாக்கும் ஒரு பயனுள்ள ஆன்மிகத் துணை. நவராத்திரி பூஜைக்கு: ஒன்பது நாட்களும் வீட்டில் பக்தி நிறைந்த சூழலை உருவாக்க உதவும். வெள்ளிக்கிழமை பூஜைக்கு: மகாலட்சுமி மற்றும் அம்மன் பக்திப் பாடல்களுடன் வழிபாட்டை நிறைவு செய்யலாம். குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு: சரஸ்வதி தேவியின் பாடல்கள் மற்றும் மந்திரங்களை கேட்க ஏற்றது. புதுமனை புகுவிழா & சுப நிகழ்ச்சிகளுக்கு: தெய்வீக இசையுடன் நிகழ்வை சிறப்பிக்க ஏற்ற பரிசு. தியானம் & ஆன்மிக நேரத்திற்கு: ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் மற்றும் தியானப் பாடல்களுடன் அமைதியான சூழலை உருவாக்கலாம். தொகுப்பில் உள்ளவை: Kural Box - Durga Lakshmi Saraswathi USB சார்ஜிங் கேபிள் பாடல் பட்டியல் கையேடு இன்றே ஆர்டர் செய்யுங்கள்!ஆதிபராசக்தியின் அருள் உங்கள் இல்லத்தில் என்றும் நிறைந்திருக்கட்டும். தினமும் துர்கையின் சக்தி, மகாலட்சுமியின் மங்களம், சரஸ்வதியின் ஞானம் – மூன்று தேவிகளின் அருளையும் ஒரே Kural Box-ல் கேட்டு ஆன்மிக அமைதியையும், தெய்வீக அருளையும் பெறுங்கள்.
Specifications
- Colour
- Orange Edition, Black Edition, Blue Edition, Gray Edition
Variants (4)
- Orange Edition — 3300.00 INR — In stock
- Black Edition — 3300.00 INR — In stock
- Blue Edition — 3300.00 INR — In stock
- Gray Edition — 3300.00 INR — In stock
How AI sees this product
The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.