Tamil Combo
இந்தியா உருவாகுவதாக! இந்திய நாட்டின் பண்பாட்டு வரலாற்றை உருவாக்குவதில் கிறிஸ்தவம் வகித்த பங்கு குறித்து பல சுவாரஸ்யமான உண்மைகளை அம்பலப்படுத்தும் புத்தகம். போர்னியோவிலிருந்து ஒலிக்கும் எதிரொலிகள் போர்னியோவின் தலை வேட்டையாடும் பயங்கரமான பழங்குடியினர் வசிக்கும் மழைக்காடுகளில், மருத்துவ மிஷனரியியாக பணியாற்றிய ஒரு இந்தியரின் சுயசரிதை. நவீீன இந்தியாவின் தந்தை: வில்லியம் கேரி இந்தியாவை சீர்திருத்துவதற்காக பாடுபட்டு, நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்த ஒரு பிரிட்டிஷ் மிஷனரியின் வரலாறு.
AI Readiness
Good foundation, but some important product data is still missing.
76%