Abirami Audio Kural Box - Vishnu

Abirami Audio Kural Box - Vishnu

Brand: Abirami Audio Recording Private Limited
SKU: AKB009BL
3300.00 INR In stock Buy at Merchant

அபிராமி ஆடியோ வழங்கும் Kural Box - Vishnu, 190+ விஷ்ணு பக்திப் பாடல்கள் - 24+ மணி நேரம் நீளமான ஒரு பிரமாண்டமான இசைத் தொகுப்பாகும். பல புகழ்பெற்ற பாடகர்களின் தேன்மதுரக் குரலில் அமைந்த இந்த பக்திப் பாடல்கள், ஸ்ரீமன் நாராயணனின் அருளை உங்கள் இல்லத்தில் எப்போதும் நிறைத்திருக்கச் செய்யும். இந்த தொகுப்பில் உள்ள முக்கிய பாடல்கள்: ஸ்ரீமன் நாராயணனின் பேரருளைப் பெற்றுத்தரும் பல புகழ்பெற்ற பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. சுப்ரபாதங்கள் & பக்திப் பாடல்கள்: ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஸ்ரீ ராமர் சுப்ரபாதம் ஸ்ரீனிவாச கோவிந்தா குறை ஒன்றும் இல்லை நமோ வெங்கடேசா அருள் மாமலை கோவிந்த ஜெயா கோஷமே போடுங்க ராமகிருஷ்ணா கண்கண்ட தெய்வமே கோவிந்தா ஹரி நெஞ்சு நிறைய திருமலையின் ஏழுமலை ஆண்டவா திருமலை திருப்பதி பூலோக வைகுண்டம் கோவிந்தா ஹரி கோவிந்தா திருவேங்கடமுடையான் சரிதம் திவ்யப் பிரபந்தம் & பாசுரங்கள்: பாசுரம் தாழ்சடையும் பச்சை மாமலை எம்பெருமான் திருவரங்கம் பரந்தாமன் திருநாமம் ஸ்ரீமன் நாராயணா நாராயணனே நீயே ஜெய நாராயணா ஸ்தோத்திரங்கள் & அஷ்டகங்கள்: ஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் கோவிந்தாஷ்டகம் த்வாதச ஸ்தோத்திரம் சிக்ஷாஷ்டகம் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் விஷ்ணு அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம் ஸ்ரீ ஹரி ஸ்தோத்திரம் அச்யுதாஷ்டகம் பால முகுந்தாஷ்டகம் மதுராஷ்டகம் கீதா கோவிந்தம் வராக & நரசிம்மர் அருள் பாடல்கள்: ஸ்ரீ வராஹ கவசம் ஸ்ரீ வராஹ ஸ்தோத்திரம் ஸ்ரீ பூவராஹ அஷ்டோத்தரம் ஸ்ரீ அம்புஜவல்லி அஷ்டோத்தரம் ஸ்ரீ வராஹ மந்திரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸஹஸ்ரநாமம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம அஷ்டோத்தரம் நரசிம்ம அஷ்டகம் லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம் லக்ஷ்மி நரசிம்ம ஸ்தோத்திரம் நரஹரி நாராயணா நலம் தரும் நரசிம்மர் நரசிம்ம மந்திரம் ஸ்ரீ ராம பக்தி: ஸ்ரீ ராமா ஸ்ரீ ராம ராம ராமேதி ராமகிருஷ்ண கோவிந்தா ஆத்ம ராமா கௌசல்யாத்மஜா நாம ராமாயணம் ஸ்ரீமத் ராமாயணம் (காண்டங்கள்): பால காண்டம் அயோத்தி காண்டம் ஆரண்ய காண்டம் கிஷ்கிந்தா காண்டம் சுந்தர காண்டம் யுத்த காண்டம் ஸ்ரீ கிருஷ்ண பக்தி: ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய கிருஷ்ணா உன் மதுராவின் கல்யாண கிருஷ்ணா கோபியரே கிருஷ்ணா கிருஷ்ணா வாசுதேவா கண்ணன் மாய கண்ணன் யதுகுல நந்தனா குருவாயூரப்பனே தாயே யசோதா என்ன தவம் முரளீதரா அலைபாயுதே குழலூதியே ஹரி ஓம் ஹரி ஓம் முரளி மனோகரா கண்ணன் திருவடி கிருஷ்ணாய வாசுதேவாய வாசுதேவ சுதம் தேவம் மந்திரங்கள் & போற்றிகள்: விஷ்ணு காயத்ரி ஓஷதே சிந்தயே விஷ்ணும் நாராயண ஹரி ஸ்ரீ நமோ நாராயணா விஷ்ணவே ஜிஷ்ணவே சாந்தாகாரம் புஜக சயனம் தெய்வீக தியான மந்திரங்கள்: ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ ராமர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் ஸ்ரீ விஷ்ணு ஸ்ரீ வெங்கடேச ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ நமோ நாராயணா மகா கலைஞர்களின் தேன்மதுரக் குரலில்... தென்னிந்தியாவின் முன்னணி பின்னணிப் பாடகர்கள் மற்றும் கர்நாடக இசை மேதைகளின் தெய்வீகக் குரலில் ஸ்ரீமன் நாராயணனின் அருளைப் பெறுங்கள்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், உன்னிகிருஷ்ணன், உன்னி மேனன், பி. சுசீலா, மனோ, எஸ்.பி. சைலஜா, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சைந்தவி, மகாநதி ஷோபனா, மீரா கிருஷ்ணா, சாருமதி சங்கர் ஐயர், கோபிகா பூர்ணிமா, உஷா ராஜ், உஷா சேதுராமன், மாம்பலம் சகோதரிகள், பின்ணி கிருஷ்ணகுமார், மகதி, என்.எஸ். பிரகாஷ் ராவ் மற்றும் பல கலைஞர்கள். இந்த சாதனத்தின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்: 190+ முழுமையான பாடல்கள்: திருப்பதி வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், வராகப் பெருமாள், லக்ஷ்மி நரசிம்மர் ஆகியோருக்கான பக்திப் பாடல்கள், ஸ்தோத்திரங்கள் மற்றும் மந்திரங்கள் அனைத்தும் அடக்கம். 4 மணி நேர பேட்டரி – ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் தொடர்ந்து பாடல்கள் கேட்கலாம். விளம்பர தொந்தரவு இல்லை – YouTube Ads, Phone Calls, Notifications போன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்து முருகன் பாடல்கள் கேட்கலாம். மொபைல் / இன்டர்நெட் தேவையில்லை – பட்டனை அழுத்தினால் போதும், பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும். எளிதான பயன்பாடு – ஒரு பட்டன் அழுத்தினால் போதும், Screen அல்லது சிக்கலான Settings இல்லாததால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் எளிதாக பயன்படுத்தலாம். தெளிவான உயர்தர ஒலி – ஸ்டுடியோ தரத்தில் பதிவு செய்யப்பட்ட தெளிவான ஒலியுடன் பாடல்களை கேட்டு மகிழுங்கள். எங்கும் எடுத்துச் செல்லலாம் – பூஜை அறை, வீடு, பயணம் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பயன்படுத்தும் முறை: பெட்டியில் உள்ள பட்டனை அழுத்தி ஆன் செய்தாலே பாடல்கள் வரிசையாக ஒலிக்கும். உங்களுக்கு தேவையான சத்தத்தை (Volume Control) வைத்துக்கொள்ளலாம். பேட்டரி தீர்ந்ததும் USB சார்ஜர் மூலம் சார்ஜ் செய்துகொள்ளலாம். யாருக்கெல்லாம் இது ஒரு மிகச்சிறந்த பரிசு? வைணவ அடியார்கள் மற்றும் பெரியவர்களுக்கு: தினசரி விஷ்ணு வழிபாட்டை எளிதாக்கும் தெய்வீக வரப்பிரசாதம். புரட்டாசி சனிக்கிழமை மற்றும் ஏகாதசி வழிபாடுகளுக்கு: வீட்டில் திவ்யமான ஆன்மிக சூழலை உருவாக்க உகந்தது. புதுமனை புகுவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு: நேர்மறை ஆற்றல், செழிப்பு மற்றும் மகாலட்சுமியின் அருளை வரவேற்கும் அருமையான பரிசு. தியானம் செய்பவர்களுக்கு: விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாம ராமாயணம், பகவான் கிருஷ்ணர் பாடல்கள் ஆகியவை மன அமைதிக்கும் ஆன்மிக வளர்ச்சிக்கும் உதவுகின்றன. தொகுப்பில் உள்ளவை: Kural Box - Vishnu USB சார்ஜிங் கேபிள் பாடல் பட்டியல் கையேடு இன்றே ஆர்டர் செய்யுங்கள்! ஸ்ரீமன் நாராயணனின் அருளும், மகாலட்சுமியின் கடாட்சமும் உங்கள் இல்லத்தில் என்றும் நிறைந்திருக்கட்டும். தினமும் திருநாமங்களை கேட்டு ஆனந்தத்துடனும் அமைதியுடனும் வாழுங்கள். இந்த "Abirami Audio Kural Box - Vishnu" இப்போதே வாங்குங்கள். 🙏 ஓம் நமோ நாராயணாய! ஸ்ரீமன் நாராயணனே போற்றி! 🙏

Specifications
Colour
Blue Edition, Black Edition, Orange Edition, Gray Edition
Variants (4)
  • Blue Edition — 3300.00 INR — In stock
  • Black Edition — 3300.00 INR — In stock
  • Orange Edition — 3300.00 INR — In stock
  • Gray Edition — 3300.00 INR — In stock

AI Readiness

Good foundation, but some important product data is still missing.

89%