மோகத்தை வென்றவளே
₹20.00 செலுத்தி பதினான்கு நாட்களுக்கு இந்த ப்ரீமியம் கதையை படித்து மகிழுங்கள். 💌 தலைப்பு – மோகத்தை வென்றவளே🔥 (Anti hero novel) தன் குழந்தையின் உயிரைக் காப்பதற்காக தன் கற்பை இழக்க முன்வரும் நாயகியோ விசித்திரமான மன நோயால் பாதிக்கப்பட்ட நாயகனைச் சந்திக்கின்றாள். மோகமே வாழ்க்கை என வாழும் அரிமா அவன்.!! காதலே உலகம் என வாழும் புள்ளிமான் அவள்.!! சிங்கமும் புள்ளிமானும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது ஏற்படும் விளைவு….? வேட்டை ஆரம்பம்.
How AI sees this product
The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.
66%