Engirundhu Thodangalaam/எங்கிருந்து தொடங்கலாம்?
எதை எழுதுவது? எப்படி எழுதுவது? கதை எங்கிருந்து தொடங்கும்? ஒரு கதாபாத்திரத்தை எப்படி உருவாக்குவது? நமக்குத் தோன்றுவது உண்மையிலேயே கதையா? நாம் எழுதுவது இலக்கியமாகுமா? இப்படியான கேள்விகளோடு பலர் எழுதுவதற்கு முன்பாகவே நின்றுவிடுகிறார்கள். இந்த நூல் அந்தத் தயக்கத்திலிருந்து விடுபட்டு முதல் அடியை எடுத்து வைக்கச் செய்வதற்கான முயற்சி.
How AI sees this product
The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.
94%