Perasava Marundhu Kuzhambu powder– பிரசவ மருந்து குழம்பு பொடி
A traditional South Indian spice blend prepared with carefully selected aromatic spices and herbs. It adds a rich, warming and flavorful taste to traditional Marundhu Kuzhambu. Simply cook with tamarind, garlic, small onions and gingelly oil for a delicious traditional meal. தேர்ந்தெடுக்கப்பட்ட நறுமணமிக்க மசாலா மற்றும் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்படும் பாரம்பரிய குழம்புப் பொடி. பாரம்பரிய மருந்து குழம்பிற்கு செறிவான மணமும் காரமான சுவையும் அளிக்கிறது. புளி, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் நல்லெண்ணெயுடன் சேர்த்து சுவையான குழம்பாக தயாரிக்கலாம்.
Specifications
- Gram
- 200 g
How AI sees this product
The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.
75%