Anubhutiprakashaha

Anubhutiprakashaha

Brand: Smt. Lingammal Ramaraju Shastra Pratishtha Trust, Rajapalayam
SKU: B-ANUB--2023-01S
500.00 INR In stock Buy at Merchant

தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 12ஆவது பீடாதிபதிகளான ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ வித்யாரண்ய மஹாஸ்வாமிகள் அவர்கள் இயற்றிய உபநிஷத் கருத்துக்கள் அடங்கிய அனுபூதி ப்ரகாசம் என்ற நூலின் வடமொழி ஸ்லோகங்களும், அதற்கு ஸ்ரீஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதிய தமிழ் பொழிப்புரையும், விளக்கவுரையும் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மோக்ஷ ஸாதனமான ஆத்மவித்யையை அனைவரும் ஸுலபமாக தெரிந்துகொள்ள இந்த புத்தகம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Variants (1)
  • Default Title — 500.00 INR — In stock

How AI sees this product

The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.

89%