சர்வதேச அரசியல் பிரச்சினைகள்
சர்வதேச அரசியல் நிபுணர்கள் பாரால் எழுதப்பட்ட கட்டுரைகளின்தமிழாகமே இந்நூலாகும். சமகாலம் பத்திரிகையில் வெளிவந்த இக்கட்டுரைகள் அனைத்தும் திரு சண்முகம் அதமிழசெய்யவை. இந்தூமின் முதலாம் பகுதி நல்லாட்சி என்றால் எகிரேம்பாடங்கள் இமாலய காதனைக்கும் தயாராகும் ஹிலரி கிளின்டன், மலேசியாவும் இலங்கையும் ஒற்றுமைகளும் வியப்பளிக்கும் வேற்றுமைகளும்’ ‘முதலாம் உலக யுத்தத்திற்குப் பிறகு எடத்துவிட்ட ஒரு நூற்றாண்டு’ நேபாள மக்களில் பெரும்பகுதியினர் எதிர்க்கும் புதிய அரசியல் யாப்பு சிங்கப்பூரின் ஆங்கில மொழிக் கொள்கை: லீ குவான் யூ வகுத்த முன்மாதிரி கெடலும் கிழக்கயும் சீன கிம் சச்சரவுகள்: கொந்தளிப்பு ஏற்படுமா?” செல்வச் செழிப்பமில் நாடாவதற்கு முன்னர் முதியோர நாடாகப் போகும் சீனா ஆகிய கட்டுரைகளையும் இரண்டாம் பகுதி ‘அமெரிக்கா நேச நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்குதம்: சூழும் ஆபத்துகள்’. ‘சிரியாவில் ரஷ்ஷியத் தலையீட்டின் பின்னணி! மேற்காசியாவின் பாதுகாப்பு’ ‘ஜோர்தான் : வளைகுடாவில் ஓர் அமைதிப் பூங்கா” ஐரோப்பாவின் அகதிகள் நெருக்கடியின் வேர்கள்’, ‘அகதிகளா? இடம்பெயரத் தோரா?” பிம்பங்கள் வரலாற்றை மாற்றும் சக்தியுடையனவா?’ ‘மத்திய கிழக்கில் சர்வதேசம் மூட்டிய தீ’, ‘அரபு நாடுகள் கூட்டு இராணுவத்தை உருவாக்கியதன் காரணம் யாது?’, ‘எப்போதும் வகமுறைத்தீர்வுகளையே நாடிய ஏரியல் ஷரோன் 1926-20141 ஆகிய கட்டுரைகளையும் கொண்டுள்ளது.
AI Readiness
Good foundation, but some important product data is still missing.