எண்களின் வரலாறு
ஒரு காலத்தில் யாருக்கும் எண்களைக் கணக்கிடுதல் பற்றித் தெரியாது. ஆதிகாலத்து மனிதச் சமுதாயத்தில் யாருக்கும் எண்ணும் முறைகளைப் பற்றித் தெரியாது. மிகப் பண்டைய காலத்து மக்களிடையேயும் கணிதம் பற்றி ஓர் எண்ணம் இருந்திருக்கிறது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பண்பாடு உண்டு; அதனால் மக்கள் தம் உணவு, உடை, அணி முதலியனவற்றாலும் ஒருவரோடொருவர் பழகுவதாலும் வேறுவேறாகக் காணப்படுவர். இதனால் காலங்காலமாகப் பண்பாடுகள் தோன்றியும், இருந்தும், மாறியும், மறைந்தும் வந்திருக்கின்றன. அந்தந்தப் பண்பாடுகளுக்கு ஏற்ப ‘எண்களை எண்ணுவது’ வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. ஒவ்வொரு பண்பாட்டிலும் எண்கள் எப்படியெல்லாம் உருவாகினஎன்பதை இந்நூல் எடுத்துச் சொல்கிறது. Author: ரோகினி ஜெகந்நாதன் Genre: கணித வரலாறு Language: தமிழ் Type: Paperback ISBN: 9789375770039
Variants (1)
- Default Title — 360.00 INR — In stock
How AI sees this product
The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.