Pratrangarai Marangal/பேராற்றங்கரை மரங்கள்

Pratrangarai Marangal/பேராற்றங்கரை மரங்கள்

Brand: Zero Degree Publishing
SKU: 9789347206818
GTIN: 9789347206818
160.00 INR In stock Buy at Merchant

இயற்கையாகட்டும், ஒசத்தி, தாழ்த்தி, போட்டி, பொறாமை, பேராசை, புகழ், செல்வாக்கு, மேலாண்மை என போரிலும் துயரிலும் வதையுண்டு கிடக்கும் மனித சமுதாயமாகட்டும், அவர்களின் அரசியலாகட்டும் அங்கே உழன்று கொண்டே அவர்களைப் பற்றிக் கதறுவதல்ல கவிதையினுடைய செயல். கவிதைக்கு இவற்றைவிட மேலானதொரு பணி உண்டு, அதைத்தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். அதுதான் கவிதையின் மதம். அதுவே மெய்மதம். நித்தியத்திலிருந்து சுழலும் வாள் அது. அதன் பார்வையில், சுழற்சியில், மாண்டு உதிப்பதுதான் கடவுளின் ராஜ்ஜியம். மகத்தானவைகள் என்று சொல்லப்பட்டு இழிந்து கிடப்பவற்றையெல்லாம் அழித்தே அந்த மாண்பினைப் படைத்துக்கொண் டேயிருக்கும் புத்தொளி, ஞானம். காலமற்ற தருணங்களி லெல்லாம் தனிப்பெருங்கருணையால் நமக்குக் காட்சிதரும் பொறிகளையும், மின்னல்களையும், பற்றி நிறுத்திச் சுடராக்கி, நாம் படைத்துவிடப் பார்க்கும் ஒளி உலகம்! - தேவதேவன்

How AI sees this product

The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.

94%