Abirami Audio Kural Box - Vinayagar

Abirami Audio Kural Box - Vinayagar

Brand: Abirami Audio Recording Private Limited
SKU: AKB006GY
3300.00 INR In stock Buy at Merchant

அபிராமி ஆடியோ வழங்கும் Kural Box - Vinayagar,70 விநாயகர் பக்திப் பாடல்கள் - 09 மணி நேரம் பாடல்கள் மற்றும் மந்திரங்கள் அடங்கிய ஒரு பிரமாண்டமான இசைத் தொகுப்பாகும். பல புகழ்பெற்ற பாடகர்களின் தெய்வீகக் குரலில் அமைந்த இந்த பக்திப் பாடல்கள், விக்னஹர்த்தாவின் பேரருளை உங்கள் இல்லத்தில் எப்போதும் நிறைத்திருக்கச் செய்யும். இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியப் பாடல்கள்: விநாயகபெருமானின் பேரருளை அள்ளித்தரும் மிக முக்கியமான பாடல்கள் இதில் அடங்கியுள்ளன: போற்றிகள், ஸ்லோகங்கள் மற்றும் மந்திரங்கள்: வாரண முகத்து 108 போற்றி 108 போற்றி கணேஷ காயத்ரி கணபதி காயத்ரி மந்திரம் வக்ரதுண்ட மகாகாய ஏகதந்தம் விநாயகம் சக்தி ஸஹித கணபதிம் கணேஷ பஞ்சரத்னம் சுக் கர்தா துக் ஹர்தா அகவல், ஸ்தோத்திரங்கள் & கவசங்கள்: விநாயகர் அகவல் ஸ்ரீ கணேச கவசம் ஸ்ரீ கணேச ஸ்தவம் சீதக்களப (விநாயகர் அகவல் தொடக்கம்) கணபதி ஸ்தவஹ ஸ்ரீ கணேஷ அஷ்டகம் கணேஷ பஞ்சரத்னம் சூக்தங்கள் & உபநிஷத்: கணேஷ சூக்தம் ஸ்ரீ கணேச நியாசம் ஸ்ரீ கணேச அதர்வசீர்ஷோபநிஷத நாமாவளிகள்: ஸ்ரீ கணேஷ ஸஹஸ்ர நாமாவளி (1000 நாமங்கள்) ஸ்ரீ கணேஷ த்ரிசதி நாமாவளி (300 நாமங்கள்) பிரபலமான விநாயகர் தமிழ் பக்திப் பாடல்கள்: அலைத்தற்கு கருணை எடுத்த காரியம் ஊரில் எங்கும் உன்னை நாளும் யானை முகத்தவன் முத்தமிழ் போற்றும் உலகாளும் ராஜ கணபதி மூவுலகின் ஆதிபதியே பிள்ளையார்பட்டி வேழ முகத்தோனே பிள்ளையார் பிள்ளையார் தும்பிக்கை நாதனை கஜ வதனா சங்கர தனயா கணேஷ் சரணம் ஸ்ரீ கணேஷ் மற்றும் பல. மகா கலைஞர்களின் தேன்மதுரக் குரலில்... பிரபல பின்னணிப் பாடகர்கள் மற்றும் பக்தி இசைக் கலைஞர்களின் தெய்வீகக் குரலில் அமைந்துள்ள இந்த பாடல்களில் பங்கேற்றுள்ளவர்கள்: தஞ்சாவூர் சகோதரிகள், முகேஷ், ராஜ ராஜ சோழன், கிருஷ்ணா ராஜ், கல்பனா ராகவேந்திரர், மகாநதி ஷோபனா, உஷா சேதுராமன், கோபிகா பூர்ணிமா, வீரமணி ராஜு, ராமு, பொண்டூரி பிரசாத் சர்மா, டி.எல். மகாராஜன், சைந்தவி, சாருமதி சங்கர் ஐயர், பைரவி, பண்டிட் பல்ஸ், என்.எஸ். பிரகாஷ் ராவ் மற்றும் பல கலைஞர்கள். இந்த சாதனத்தின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்: 60+ முழுமையான பாடல்கள்: விநாயகர் தமிழ் பக்திப் பாடல்கள் முதல் விநாயகர் அகவல், போற்றிகள், சக்திவாய்ந்த சமஸ்கிருத ஸ்தோத்திரங்கள் வரை அனைத்தும் அடக்கம். 4 மணி நேர பேட்டரி – ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் தொடர்ந்து பாடல்கள் கேட்கலாம். விளம்பர தொந்தரவு இல்லை – YouTube Ads, Phone Calls, Notifications போன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்து சிவன் பாடல்கள் கேட்கலாம். மொபைல் / இன்டர்நெட் தேவையில்லை – பட்டனை அழுத்தினால் போதும், பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும். எளிதான பயன்பாடு – ஒரு பட்டன் அழுத்தினால் போதும், Screen அல்லது சிக்கலான Settings இல்லாததால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் எளிதாக பயன்படுத்தலாம். தெளிவான உயர்தர ஒலி – ஸ்டுடியோ தரத்தில் பதிவு செய்யப்பட்ட தெளிவான ஒலியுடன் பாடல்களை கேட்டு மகிழுங்கள். எங்கும் எடுத்துச் செல்லலாம் – பூஜை அறை, வீடு, பயணம் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பயன்படுத்தும் முறை: பெட்டியில் உள்ள பட்டனை அழுத்தி ஆன் செய்தாலே பாடல்கள் வரிசையாக ஒலிக்கும். உங்களுக்கு தேவையான சத்தத்தை (Volume Control) வைத்துக்கொள்ளலாம். பேட்டரி தீர்ந்ததும் USB சார்ஜர் மூலம் சார்ஜ் செய்துகொள்ளலாம். யாருக்கெல்லாம் இது ஒரு மிகச்சிறந்த பரிசு? பெரியவர்கள் மற்றும் பெற்றோருக்கு: தினசரி காலை வழிபாட்டை எளிமையாக்கும் ஒரு தெய்வீகப் பரிசு. புதுமனை புகுவிழா : புதிய வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்கி, நேர்மறை ஆற்றல் பெருக அனுகிரகம் செய்யும். சுப காரியங்கள் & வணிகத் தொடக்கம்: புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்குபவர்களுக்கு தடைகள் நீங்க நற்பேறு அளிக்கும். சங்கடஹர சதுர்த்தி வழிபாடு: மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பூஜைகளுக்கு வீட்டில் ஒலிக்கச் செய்ய மிகவும் உகந்தது. தொகுப்பில் உள்ளவை: Kural Box - Vinayagar USB சார்ஜிங் கேபிள் பாடல் பட்டியல் கையேடு இன்றே ஆர்டர் செய்யுங்கள்! விக்னங்களை நீக்கி வெற்றியையும் வளத்தையும் அருளும் விநாயகப் பெருமானின் திருவருள் உங்கள் இல்லத்தில் எப்போதும் நிலைத்திருக்கட்டும். இந்த "Abirami Audio Kural Box - Vinayagar" இப்போதே வாங்குங்கள். 🙏 பிள்ளையார்ப் பெருமானே போற்றி! விக்னங்களை நீக்குபவனே போற்றி! 🙏

Specifications
Colour
Gray Edition, Orange Edition, Blue Edition, Black Edition
Variants (4)
  • Gray Edition — 3300.00 INR — In stock
  • Orange Edition — 3300.00 INR — In stock
  • Blue Edition — 3300.00 INR — In stock
  • Black Edition — 3300.00 INR — In stock

AI Readiness

Good foundation, but some important product data is still missing.

89%