Trojan Kudhiraiyum Pira Kadhaigalum/ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும்-Amit Dubey/ அமித் தூபே- தமிழில் - வித்யா வேலாயுதம்

Trojan Kudhiraiyum Pira Kadhaigalum/ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும்-Amit Dubey/ அமித் தூபே- தமிழில் - வித்யா வேலாயுதம்

Brand: Zero Degree Publishing
230.00 INR In stock Buy at Merchant

ஹலோ அமித்! நேரத்தை வீணாக்காதே, எங்கள் சிஸ்டத்தை நீ ஹேக் செய்யமுடியாது. ஆனால் உன் நாட்டையே நாங்கள் ஹேக் செய்துவிடுவோம், ஆமின். நான் யார் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு ஹேக்கரின் பயமே தன் அடையாளத்தைப் பிறர் கண்டுபிடிப்பதுதான். விசாரணைகளுக்குச் செல்லும்போது என்னுடைய அடையாளத்தை கோஹினூர் வைரம் போலப் பாதுகாத்து வந்தேன். பிறகு எப்படி என்னை அடையாளம் கண்டு தொடர்புகொண்டுள்ளனர்? இளம் சாஃப்ட்வேர் இஞ்சீனியர் ஒருவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குற்றங்களைக் கண்டுபிடிக்கக் காவல்துறைக்கு உதவுகிறார். பிறகு அதில் முழுவதுமாக ஈடுபட ஆரம்பிக்கிறார். ‘ட்ரோஜன் குதிரையும் பிற கதைகளும்’ அவர் தன் தனிப்பட்ட வாழ்வின் அனுபவங்கள், கூர்மையான சிந்தனை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு எப்படிக் குற்றப் புலனாய்வு செய்கிறார் என்று விறுவிறுப்பாகச் சித்தரிக்கிறது. உண்மைச் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்ட இக்கதைகள் குற்றப் புலனாய்வின் நவீன உத்திகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

Variants (1)
  • Default Title — 230.00 INR — In stock

AI Readiness

Good foundation, but some important product data is still missing.

75%