2 Books Combo - Maths Manadhil + Game Changer (Tamil Medium)

2 Books Combo - Maths Manadhil + Game Changer (Tamil Medium)

Brand: asanpublications
SKU: 0
1085.00 INR In stock Buy at Merchant

TNPSC தேர்வுக்கு தேவையான ஆசான் பதிப்பகத்தின் 2 புத்தகங்கள் – ஒரே தொகுப்பில், சிறப்பு விலையில். இந்த Combo உள்ளடக்கும் பாடப்பகுதிகள்: Maths Manadhil – கணிதம் & திறனறிவு (Aptitude) Game Changer – தமிழ்நாடு பொருளாதாரம், நிர்வாகம் & Policy Notes BOOK 1 • MATHS MANADHIL (TAMIL MEDIUM) ஆசானின் TNPSC MATHS MANADHIL (கணிதக் கையேடு) – Group I, II, IV 5,725 வினாக்கள் • TNPSC புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 1,850+ தீர்வு காணப்பட்ட வினாக்கள் (புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் & இதர போட்டித் தேர்வுகள்) 3,650 முந்தைய ஆண்டு வினாக்கள் – 25 வினாக்கள் கொண்ட 146 பயிற்சித் தொகுப்புகள் மாதிரி வினாத்தாள்கள் (225 வினாக்கள்) தேர்வுக்கான முக்கிய Facts, Formulae, Derivations & Points MRP ₹650 → Combo-வில் ₹560 BOOK 2 • ASAN'S GAME CHANGER (TAMIL MEDIUM) Asan's GAME CHANGER – தமிழ்நாடு உங்கள் கையில் (Prelims & Mains) TNPSC Group 1, 2, 4 • Prelims and Mains TN Budget 2026-27 & TN Agricultural Budget 2026-27 TN Economic Survey 2025-26 Important Events – After Elections • TVK’s Government – 100 Day Journey Vetri Tamizhagam – Vision Document • Policy Notes 2026-27 MRP ₹625 → Combo-வில் ₹525

Variants (1)
  • Default Title — 1085.00 INR — In stock

How AI sees this product

The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.

83%