2 Books Combo - General Tamil + Game Changer (Tamil Medium)
TNPSC தேர்வுக்கு தேவையான ஆசான் பதிப்பகத்தின் 2 புத்தகங்கள் – ஒரே தொகுப்பில், சிறப்பு விலையில். இந்த Combo உள்ளடக்கும் பாடப்பகுதிகள்: General Tamil – பொதுத்தமிழ் – பாடம் கற்க Game Changer – தமிழ்நாடு பொருளாதாரம், நிர்வாகம் & Policy Notes BOOK 1 • GENERAL TAMIL ஆசானின் TNPSC பொதுத்தமிழ் – Group IV / II / IIA (New Syllabus) பொதுத்தமிழ் (Complete Guide) • 760+ பக்கங்கள் TNPSC Group 4, 2, 2A பொதுத்தமிழ் பகுதியில் முழு மதிப்பெண் பெற இலக்கணக் கேள்விகளுக்கு எளிதாகவும் முழுமையாகவும் விடையளிக்க – ஆசானின் பொதுத்தமிழ் விளக்கவுரை புதிய பாடத்திட்டம், புதிய மற்றும் பழைய பாடப்புத்தகம் (6th to 12th std), சிறப்புத்தமிழ் முழுமையாக முந்தைய ஆண்டு வினாக்கள் (Previous Year Questions) பகுதி (Unit) கேள்விகள் இலக்கணம் 25 சொல்லகராதி 15 எழுதும் திறன் 15 கலைச்சொற்கள் 10 வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் 15 எளிய மொழிபெயர்ப்பு 5 இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் 15 MRP ₹650 → Combo-வில் ₹550 BOOK 2 • ASAN'S GAME CHANGER (TAMIL MEDIUM) Asan's GAME CHANGER – தமிழ்நாடு உங்கள் கையில் (Prelims & Mains) TNPSC Group 1, 2, 4 • Prelims and Mains TN Budget 2026-27 & TN Agricultural Budget 2026-27 TN Economic Survey 2025-26 Important Events – After Elections • TVK’s Government – 100 Day Journey Vetri Tamizhagam – Vision Document • Policy Notes 2026-27 MRP ₹625 → Combo-வில் ₹525
Variants (1)
- Default Title — 1075.00 INR — In stock
How AI sees this product
The more complete this product's details, the more confidently AI assistants can understand and recommend it.